Sbs Tamil - Sbs
“Gukesh has achieved his dream” – Coach of the World Chess Champion - செஸ் சாம்பியன் குகேஷ் எப்படி சாதித்தார்? – பயிற்றுனர் பதில்
- Autor: Vários
- Narrador: Vários
- Editor: Podcast
- Duración: 0:09:18
- Mas informaciones
Informações:
Sinopsis
18-year-old Gukesh Dommaraju has made Tamil Nadu proud by clinching the World Chess Championship title. Achieving this milestone at such a young age, Gukesh has firmly established himself as a global chess sensation. - உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டித் தொடரில் வெற்றி பெற்று தமிழ் நாட்டிற்குப் பெருமை சேர்த்திருக்கிறார் 18 வயது இளம் வீரர் குகேஷ் தொம்மராஜு. மிக இளம் வயதில் உலக சதுரங்க வீரர் என்ற சாதனையையும் தட்டிச்சென்றுள்ளார் குகேஷ். அவருடைய பயிற்சியாளர் சென்னையில் வாழும் Chess Grand Master, விஷ்ணு பிரசன்னா வசந்த பெருமாள் அவர்கள்.