Sbs Tamil - Sbs

Interview with Mr Selvendra in Perth – Part 1 - “நான் மலேசியாவிலேயே இருந்திருந்தால் இந்த வெற்றி சாத்தியமில்லை”

Informações:

Sinopsis

Mr.Raj Selvendra, a distinguished founder of the Tamil Sangam in Perth, Australia, Managing Director of Park Medical Group—one of Perth's largest medical service providers—and a prominent figure in the Australian Labor Party, joins us for an insightful conversation. The interview took place at his office and was conducted by RaySel, with assistance from Annamalai Mahizhnan and Dilpreet Taggar (SBS Spice). Interview - Part 1 - ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் தமிழ் சங்கத்தை நிறுவியவர்களில் மிகவும் குறிப்பிடத் தகுந்தவரும், பெர்த் நகரில் இயங்கும் மிகப் பெரிய மருத்துவ சேவை நிறுவனங்களில் ஒன்றான பார்க் மெடிகல் குழுமத்தின் நிர்வாக இயக்குநரும், ஆஸ்திரேலிய லேபர் கட்சியின் மிக முக்கிய பிரமுகர்களில் ஒருவருமான ராஜ் செல்வேந்திரா அவர்கள் நம்முடன் கலந்துரையாடுகிறார். அவரை அவரது அலுவலகத்தில் வைத்து சந்தித்து உரையாடியவர்: றைசெல். நேர்முக உதவி: அண்ணாமலை மகிழ்நன் & டில்ப்ரிட் றக்கார் (SBS Spice). நேர்முகம் - பாகம் - 1