Sbs Tamil - Sbs
“பெரிய பட்ஜெட், ஹீரோ படங்களினால் நல்ல தமிழ் படங்கள் திரையிடப்பட முடியாத நிலை உள்ளது”
- Autor: Vários
- Narrador: Vários
- Editor: Podcast
- Duración: 0:15:34
- Mas informaciones
Informações:
Sinopsis
திரைப்பட ஆய்வாளர், எழுத்தாளர், பதிப்பாளர் என்ற பல அடையாளங்களின் வழியே அறியப்படும் நிழல் திருநாவுக்கரசு, கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக “நிழல்” எனும் சினிமா இதழைதொடர்ந்து நடத்தி வருகிறார். சொல்லப்படாத சினிமா, திரையிசையில் தமிழிசை, நாகசுர சக்கரவர்த்தி திருவாவடுதுறை டி.என். இராஜரத்தினம்பிள்ளை வரலாறு, தமிழ் சினிமாவின் பரிமாணங்கள் என்று பல நூற்களையும் பதிப்பித்துள்ளார். தமிழ்நாடு எங்கும் பல குறும்படப் பயிற்சிப் பட்டறைகளை நடத்தியிருக்கிறார். அண்மையில் 2025ம் ஆண்டுக்கான எழுத்தாளர் மா.அரங்கநாதன் இலக்கிய விருதைப் பெற்ற நிழல் திருநாவுக்கரசு அவர்களை சந்தித்து உரையாடுகிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.