Sbs Tamil - Sbs

இன்சுலின் ஊசியை பயன்படுத்துகிறவர்களுக்கு ஒரு நல்ல செய்தி – வேறு வடிவில் இன்சுலின் வரக்கூடும்!

Informações:

Sinopsis

நீரிழிவு நோயாளிகளுக்கு மிகுந்த நம்பிக்கை அளிக்கும் வகையில் இன்சுலின் மாத்திரைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதனை நீரிழிவு நோயாளிகள் கொண்டு பரிசோதனை செய்யும் நடைமுறை கூடியவிரைவில் ஆரம்பமாகவுள்ளது. இது குறித்த செய்தியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.