Sbs Tamil - Sbs

இந்தியா & தமிழ்நாடு: கடந்தவார நிகழ்வுகளின் தொகுப்பு

Informações:

Sinopsis

அரசியலமைப்பின் முகவுரையில் மாற்றம் - விஸ்வரூபம் எடுத்த புது சர்ச்சை; தமிழகத்தில் போதைப்பொருள் வழக்கில் சிக்கிய நடிகர்கள்; மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ - எடப்பாடி பழனிசாமியின் முதல் கட்ட தேர்தல் பிரச்சாரம்; இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்திகளின் பின்னணி” நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!