Sbs Tamil - Sbs

இலங்கையின் இந்த வார முக்கிய செய்திகள்

Informações:

Sinopsis

யாழ்.செம்மணி மனித புதைகுழிக்கு நீதிகோரி அணையா விளக்கு போராட்டம்; இலங்கை வந்திருந்த ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு வருகை; ஈரான் இஸ்ரேல் மோதல் தொடர்பில் இலங்கை நாடாளுமன்றத்தில் கருத்துக்கள் உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.