Sbs Tamil - Sbs
மீன் வடிவ Soy sauce குப்பிகளை தடை செய்த முதல் ஆஸ்திரேலிய மாநிலம்!
- Autor: Vários
- Narrador: Vários
- Editor: Podcast
- Duración: 0:02:25
- Mas informaciones
Informações:
Sinopsis
ஆஸ்திரேலியாவில் முதல் தடவையாக மாநிலமொன்று மீன் வடிவ Soy sauce குப்பிகளை தடைசெய்துள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.