Sbs Tamil - Sbs
குடியேற்றவாசிகளுக்கு எதிரான பேரணிகள்: ஏன் நடந்தன? என்ன சொல்லப்பட்டன?
- Autor: Vários
- Narrador: Vários
- Editor: Podcast
- Duración: 0:10:46
- Mas informaciones
Informações:
Sinopsis
ஆஸ்திரேலியாவுக்குள் லட்சக் கணக்கில் குடியேற்றவாசிகளை அரசு அனுமதிக்ககூடாது என்று வலியுறுத்தி நாடு தழுவிய அளவில் குடியேற்ற எதிர்ப்பு பேரணிகள் ஆஸ்திரேலிய நகரங்களில் கடந்த ஞாயிறு நடைபெற்றன. SBS Newsக்காக Sam Dover தயாரித்த விவரணத்தின் சாரத்தோடு செய்தியின் பின்னணி நிகழ்ச்சிக்காக தயாரித்தவர் றைசெல்.