Sbs Tamil - Sbs

சர்ச்சையைக் கிளப்பியுள்ள, ‘வெளிநாடுகளில் பிறந்தவர்கள் நாடுகடத்தப்படுதல் குறித்த சட்டம்’

Informações:

Sinopsis

‘வெளிநாடுகளில் பிறந்தவர்கள் நாடுகடத்தப்படுதல்’ குறித்து அரசு அறிமுகப்படுத்திய சட்டம் சர்ச்சையைக் கிளப்பியுள்ள அதே நேரம், அவர்களை நாடு கடத்துவதற்கு 400 மில்லியன் டொலர்களுக்கு நவ்ரூ தீவுடன் ஒரு ஒப்பந்தத்தை அரசு கடந்த வாரம் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.