Sbs Tamil - Sbs

இந்தியா & தமிழ்நாடு: கடந்தவார நிகழ்வுகளின் தொகுப்பு

Informações:

Sinopsis

இந்திய பிரதமர் நரேந்திர மோடி சீன பயணம் - சீன அதிபர் ஜின்பிங்குடன் சந்திப்பு : இரு நாட்டு உறவில் மாற்றம் நிகழுமா? “மரங்களோடு பேசுவோம்” மாநாடு - சீமானின் அதிரடி பேச்சு; ஒரே மேடையில் எடப்பாடி பழனிசாமி - அண்ணாமலை! மோதல் முடிவுக்கு வந்ததா?; தமிழக வெற்றிக் கழகம் மற்றும் திமுக மோதல்; இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்திகளின் பின்னணி” நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!