Sbs Tamil - Sbs

இலங்கையின் இந்த வார முக்கிய செய்திகள்

Informações:

Sinopsis

இலங்கையில் அரசு நிதியை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைதான முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்க பிணையில் விடுவிக்கப்பட்டார்; மீண்டும் ஆரம்பமான யாழ்.செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணியில் தொடர்ந்து மனித எச்சங்கள் மீட்பு. இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.