Sbs Tamil - Sbs
இந்த வார உலக செய்திகளின் தொகுப்பு
- Autor: Vários
- Narrador: Vários
- Editor: Podcast
- Duración: 0:07:56
- Mas informaciones
Informações:
Sinopsis
காசாவுக்குள் முன்னேறும் இஸ்ரேலிய படைகள்; லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்; கேமரூன் எல்லையில் ஆயுததாரிகள் மீது நைஜீரியா தாக்குதல்; சீனா இயற்கை வளங்களை எடுப்பதாக ஜப்பான் குற்றச்சாட்டு; பிரிட்டனில் புகலிடக்கோரிக்கையாளர்களை விடுதிகளில் வைக்கப்படுவதற்காக எதிராக போராட்டம்; மியான்மர் அகதிகளுக்கு சட்டப்பூர்வமாக வேலை செய்வதற்கு அனுமதி வழங்கிய தாய்லாந்து; இந்தியா மீதான அமெரிக்காவின் 50 சதவீத வரி நடைமுறை; காங்கோ- எம்23 இடையிலான பேச்சுவார்த்தை மீண்டும் தொடக்கம் உள்ளிட்ட உலகச்செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.