Sbs Tamil - Sbs

ஒரு குடும்பம் ஒரு ஆண்டில் வீணடிக்கும் உணவின் மதிப்பு $1,500. நீங்கள் அதில் ஒருவரா?

Informações:

Sinopsis

ஆஸ்திரேலியாவில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக ஒரு குடும்பம் $1,500 மதிப்புள்ள உணவை வீணாக்குறார்கள் என்று ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. இது குறித்த செய்தியின் பின்னணி நிகழ்ச்சியை முன்வைக்கிறார் றைசெல்.